Senthamil.Org

உரையும்பாட்டுந்

தேவாரம்

உரையும்பாட்டுந் தளர்வெய்தி உடம்புமூத்த போதின்கண் 
நரையுந்திரையுங் கண்டெள்கி நகுவர்நமர்கள் ஆதலால் 
வரைகொள்பெண்ணை வந்துலா வயல்கள்சூழ்ந்த கோவலூர் 
விரைகொள்சீர்வெண் ணீற்றினான் வீரட்டானஞ் சேர்துமே.
உரையும்பாட்டுந் எனத்தொடங்கும் தேவாரம்