Senthamil.Org

உரையுண

தேவாரம்

உரையுண ராதவன் காமமென் னும்முறு வேட்கையான் 
வரைபொரு தோளிறச் செற்றவில் லிமகிழ்ந் தேத்திய 
விரைமரு வுங்கட லோதமல் கும்இரா மேச்சுரத் 
தரையர வாடநின் றாடல்பே ணும்அம்மான் அல்லனே.
உரையுண எனத்தொடங்கும் தேவாரம்