Senthamil.Org

உரையினார்

தேவாரம்

உரையினார் உறுபொரு ளாயினான் உமையொடும் 
விரையினார் கொன்றைசேர் சடையினார் மேவிடம் 
உரையினார் ஒலியென வோங்குமுத் தாறுமெய்த் 
திரையினார் எறிபுனல் திருமுது குன்றமே.
உரையினார் எனத்தொடங்கும் தேவாரம்