Senthamil.Org

உரையா

தேவாரம்

உரையா தாரில்லை யொன்றுநின் தன்மையைப் 
பரவா தாரில்லை நாள்களும் 
திரையார் பாலியின் தென்கரை மாற்பேற் 
றரையா னேயருள் நல்கிடே.
உரையா எனத்தொடங்கும் தேவாரம்