Senthamil.Org

உரையரும்

தேவாரம்

உரையரும் உருவினர் உணர்வரு வகையினர் 
அரைபொரு புலியதள் உடையினர் அதன்மிசை 
இரைமரும் அரவினர் இடைமரு தெனவுளம் 
உரைகள துடையவர் புகழ்மிக வுளதே.
உரையரும் எனத்தொடங்கும் தேவாரம்