உரைப்பக் கேண்மின்நும் உச்சியு ளான்றனை நிரைப்பொன் மாமதில் சூழ்திரு நின்றியூர் உரைப்பொற் கற்றைய ராரிவ ரோவெனிற் திரைத்துப் பாடித் திரிதருஞ் செல்வரே.