Senthamil.Org

உரைதரு

தேவாரம்

உரைதரு நான்மறையோர் புகழ்ந்தேத்தவொண் மாதினொடும் 
வரையென வீற்றிருந்தான் மலிகின்ற பிரமபுரத் 
தரசினை யேத்தவல்ல அணிசம்பந்தன் பத்தும்வல்லார் 
விரைதரு விண்ணுலகம் எதிர்கொள்ள விரும்புவரே.
உரைதரு எனத்தொடங்கும் தேவாரம்