Senthamil.Org

உரைத

தேவாரம்

உரைத ளர்ந்துட லார்நடுங் காமுனம்
நரைவி டையுடை யானிடம் நல்லமே
பரவு மின்பணி மின்பணி வாரொடே
விரவு மின்விர வாரை விடுமினே.
உரைத எனத்தொடங்கும் தேவாரம்