உரைசெய் தொல்வழி செய்தறி யாஇலங் கைக்குமன் வரைசெய் தோளடர்த் தும்மதி சூடிய மைந்தனார் கரைசெய் காவிரி யின்வட பாலது காதலான் அரைசெய் மேகலை யானும் ஐயாறுடை ஐயனே.
உரைசெய் நுல்வழி யொண்மல ரெட்டிடத் திரைகள் போல்வரு வல்வினை தீர்ப்பரால் வரைகள் வந்திழி யுங்கெடி லக்கரை விரைகள் சூழ்ந்தழ காயவீ ரட்டரே.உரைசெய் எனத்தொடங்கும் தேவாரம்