Senthamil.Org

உருவிற்றிகழும்

தேவாரம்

உருவிற்றிகழும் உமையாள்பங்கர் இமையோர்பெருமானார் 
செருவில்லொருகால் வளையஊன்றிச் செந்தீயெழுவித்தார் 
பருவிற்குறவர் புனத்திற்குவித்த பருமாமணிமுத்தம் 
அருவித்திரளோ டிழியுஞ்சாரல் அண்ணாமலையாரே.
உருவிற்றிகழும் எனத்தொடங்கும் தேவாரம்