Senthamil.Org

உருவினை

தேவாரம்

உருவினை ஊழி முதல்வனை 
ஓதி நிறைந்துநின்ற 
திருவினைத் தேசம் படைத்தனைச் 
சென்றடைந் தேனுடைய 
பொருவினை யெல்லாந் துரந்தனைப் 
புஜந்துருத் தியுறையுங் 
கருவினைக் கண்மூன் றுடையனை 
யானடி போற்றுவதே.
உருவினை எனத்தொடங்கும் தேவாரம்