Senthamil.Org

உருவலர்

தேவாரம்

உருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து 
உமையோடும் வெள்ளை விடைமேன் 
முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென் 
உளமே புகுந்த அதனால் 
திருமகள் கலையதூர்தி செயமாது புஜமி 
திசை தெய்வ மானபலவும் 
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல 
அடியா ரவர்க்கு மிகவே.
உருவலர் எனத்தொடங்கும் தேவாரம்