உருமலி கடல்கடை வுழியுல கமருயிர் வெருவுறு வகையெழு விடம்வெளி மலையணி கருமணி நிகர்களம் உடையவன் மிடைதரு மருமலி பொழில்வலி வலமுறை யிறையே.