Senthamil.Org

உருகு

தேவாரம்

உருகு வாருள்ளத் தொண்சுடர் தனக்கென்றும் 
அன்பராம் அடியார்கள் 
பருகும் ஆரமு தெனநின்று பரிவொடு 
பத்திசெய் தெத்திசையுங் 
குருகு வாழ்வயல் சூழ்தரு கோட்டூர்நற் 
கொழுந்தேயென் றெழுவார்கள் 
அருகு சேர்தரு வினைகளும் அகலும்போய் 
அவனருள் பெறலாமே.
உருகு எனத்தொடங்கும் தேவாரம்