Senthamil.Org

உருகிட

தேவாரம்

உருகிட வுவகைதந் துடலினுள்ளால் 
பருகிடும் அமுதன பண்பினனே 
பொருகடல் வண்ணனனும் புஜவுளானும் 
பெருகிடும் அருளெனப் பிறங்கெரியாய் 
உயர்ந்தாயினி நீயெனை ஒண்மலரடி யிணைக்கீழ் 
வயந்தாங்குற நல்கிடு வளர்மதிற் புகலிமனே.
உருகிட எனத்தொடங்கும் தேவாரம்