மேல்என்றும் கீழ்என்று இரண்டற் காணுங்கால் தான்என்றும் நான்என்றும் தன்மைகள் ஓராறும் பார்எங்கும் ஆகிப் பரந்த பராபரம் கார்ஒன்று கற்பகம் ஆகிநின்றானே