மேலொடு கீழ்பக்கம் மெய்வாய்கண் நாசிகள் பாலிய விந்து பரையுள் பரையாகக் கோலிய நான்சுவை ஞானம் கொணர் விந்து சீலமி லாஅணுச் செய்திய தாமே