மேனி இரண்டும் விலங்காமல் மேற்கொள்ள மேனி இரண்டும் மிகார விகாரியாம் மேனி இரண்டும் ஊஆஈஏஓ என்று மேனி இரண்டும் ஈஓஊஆஏ கூத்தாமே