மெல்லியல் வஞ்சி விடமி கலைஞானி சொல்லிய கிஞ்சுக நிறமன்னு சேயிழை கல்லியல் ஒப்கபது காணும் திருமேனி பல்லியல் ஆடையும் பன்மணி தானே
மெல்லியல் ஆகிய மெய்ப்பொரு ளாள்தன்னைச் சொல்லிய லாலே தொடர்ந்தங்கு இருந்திடும் பல்லிய லாகப் பரந்தெழு நாள்பல நல்லியல் பாலே நடந்திடுந் தானேமெல்லியல் எனத்தொடங்கும் திருமந்திரம்