மெய்ப்பொரு ளாக விளைந்தது வேதெனின் நற்பொரு ளாகிய நல்ல வசித்துவங் கைப்பொரு ளாகக் கலந்த உயிர்க்கெல்லாந் தற்பொரு ளாகிய தன்மைய னாகுமே