Senthamil.Org

மூலத்து

திருமந்திரம்

மூலத்து மேலது முச்சது ரத்தது
காலத் திசையிற் கலக்கின்ற சந்தினில்
மேலைப் பிறையினில் நெற்றிநேர் நின்ற
கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே
மூலத்து எனத்தொடங்கும் திருமந்திரம்