முப்பதோடு ஆறின் முதல்நனா ஐந்தாகச் செப்புஅதில் நான்காய்த் திகழ்ந்திரண்டு ஒன்றாகி அப்பதி யாகும் நியதி முதலாகச் செப்பும் சிவம்ஈறாய்த் தேர்ந்துகொள் ளீரே