Senthamil.Org

முன்னைஒப்

திருமந்திரம்

முன்னைஒப் பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன்
தன்னைஒப் பாய்ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னைஅப் பாயெனில் அப்பனு மாயுளன்
பொன்னைஒப் பாகின்ற போதகத் தானே
முன்னைஒப் எனத்தொடங்கும் திருமந்திரம்