Senthamil.Org

முன்னெழு

திருமந்திரம்

முன்னெழு நாபிக்கு முந்நால் விரற்கீழே
பன்னெழு வேதப் பகலொளி யுண்டென்னும்
நன்னெழு நாதத்து நற்றீபம் வைத்திடத்
தன்னெழு கோயில் தலைவனு மாமே

 () பரியண்-க யோகம்
() பரியண்-கி யோகம்
முன்னெழு எனத்தொடங்கும் திருமந்திரம்