Senthamil.Org

முன்னின்

திருமந்திரம்

முன்னின் றருளு முடிகின்ற காலத்து
நன்னின் றுலகில் நடுவுயி ராய்நிற்கும்
பின்னின் றருளும் பிறவியை நீக்கிடும்
முன்னின் றெனக்கொரு முத்திதந் தானே
முன்னின் எனத்தொடங்கும் திருமந்திரம்