Senthamil.Org

முன்னிக்கு

திருமந்திரம்

முன்னிக்கு ஒருமகன் மூர்த்திக்கு இருவர்
வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர்
கன்னிக்கு பிள்ளைகள் ஐவர் முனாள்இல்லை
கன்னியைக் கன்னியே காதலித் தானே
முன்னிக்கு எனத்தொடங்கும் திருமந்திரம்