Senthamil.Org

முன்னவ

திருமந்திரம்

முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்குள ()வாரி வளம்குன்றும்
கன்னம் களவு மிகுத்திடும் காசினி
என்னரு நந்தி எடுத்துரைத் தானே
() மாரி
முன்னவ எனத்தொடங்கும் திருமந்திரம்