Senthamil.Org

முன்சொன்ன

திருமந்திரம்

முன்சொன்ன வொன்பானின் முன்னுறு தத்துவந்
தன்சொல்லில் எண்ணத்தகாவொன்பான் வேறுள
பின்சொல்ல லாகுமிவ் வீரொன்பான் பேர்த்திட்டுத்
தன்செயத வாண்டவன் றான்சிறந் தானே
முன்சொன்ன எனத்தொடங்கும் திருமந்திரம்