முந்திய முந்நூற் றறுபது காலமும் வந்தது நாழிகை வான்முத லாயிடச் சிந்தை () செயச்செய மண்முதல் தேர்ந்தறிந் துந்தியில் நின்று உதித்தெழு மாறே () செய் மண் முதல் தேர்ந்தறி வார்வல முந்தியுள் () துந்தியுள்