Senthamil.Org

முத்துடன்

திருமந்திரம்

முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும்
கொத்தும்அக்கொம்பு சிலைநீறு கோமளம்
அத்தன்தன் ஆகமம் அன்னம் அரிசியாம்
உய்த்த்தின் சாதனம் பூமண லிங்கமே
முத்துடன் எனத்தொடங்கும் திருமந்திரம்