முத்து வதனத்தி முகந்தொறும் முக்கண்ணி சத்தி சதிரி சகளி சடாதரி பத்துக் கரத்தி பராபரன் பைந்தொடி வித்தகி என்னுளம் மேவிநின் றாளே