Senthamil.Org

முத்தீ

திருமந்திரம்

முத்தீ கொளுவி முழங்கொ? வேள்வியுள்
அத்தி யுரியர னாவ தறிகிலர்
சத்தி கருதிய தாம்பல தேவரும்
அத்தீயின் உள்ளெழுந் தன்று கொலையே
முத்தீ எனத்தொடங்கும் திருமந்திரம்