Senthamil.Org

முத்தியில்

திருமந்திரம்

முத்தியில் அத்தன் முழுத்த அருள்பெற்றுத்
தத்துவ சுத்தி தலைப்பட்டுத் தன்பணி
மெய்த்தவஞ் செய்கை வினைவிட்ட மெய்யுண்மைப்
பத்தியி லுற்றோர் பரானந்த போதரே
முத்தியில் எனத்தொடங்கும் திருமந்திரம்