Senthamil.Org

முத்தினின்

திருமந்திரம்

முத்தினின் முத்தை முகிழிள ஞாயிற்றை
எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனனை
அத்தனைக் காணாது அரற்றுகின் றேனையோர்
பித்தன் இவனென்று பேசுகின் றாரே
முத்தினின் எனத்தொடங்கும் திருமந்திரம்