முத்திநற் சோதி முழுச்சுடர் ஆயவன் கற்றற்று நின்றார் கருத்துள் இருந்திடும் பற்றற நாடிப் பரந்தொளி யூடு போய்ச் செற்றற்து இருந்தவர் சேர்ந்திருந் தாரே