Senthamil.Org

முத்திசெய்

திருமந்திரம்

முத்திசெய் ஞானமும் கேள்வியு மாய்நிற்கும்
அத்தனை மாயா அமரர் பிரான்தனைச்
சுத்தனை தூய்நெறி யாய்நின்ற சோதியைப்
பத்தர் பரசும் பசுபதி தானென்றே
முத்திசெய் எனத்தொடங்கும் திருமந்திரம்