Senthamil.Org

முத்திக்கு

திருமந்திரம்

முத்திக்கு வித்து முதல்வன்தன் ஞானமே
பத்திக்கு வித்துப் பணிந்துற்றப் பற்றலே
சித்திக்கு வித்துச் சிவபரம் தானாதல்
சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே
முத்திக்கு எனத்தொடங்கும் திருமந்திரம்