Senthamil.Org

முத்தண்ண

திருமந்திரம்

முத்தண்ண ஈரண்ட மேமுடி ஆயினும்
அத்தன் உருவம் உலகுஏ ழெனப்படும்
அத்தனின் பாதாளம் அளவுள்ள சேவடி
மத்தர் அதனை மகிழ்ந்துஉண ராரே
முத்தண்ண எனத்தொடங்கும் திருமந்திரம்