முதற்கிழங் காய்முளை யாயம் முளைப்பின் அதற்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும் அதற்கது வாயின்ப மாவதுபோல அதற்கது வாய்நிற்கும் ஆதிப் பிரானே