முட்டை பிறந்தது முந்_று நாளினில் இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள் பட்டது பார்மணம் பன்னிரண்டி ஆண்டினில் கெட்டது எழுபதில் கேடறி யீரே