Senthamil.Org

முடிவும்

திருமந்திரம்

முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறனெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடிமலர்க் குன்ற மலையது தானே
முடிவும் எனத்தொடங்கும் திருமந்திரம்