Senthamil.Org

முடிமன்ன

திருமந்திரம்

முடிமன்ன ராகிமூ வுலகம தாள்வர்
அடிமன்னர் இன்பத் தளவில்லை கேட்கின்
முடிமன்ன ராய்நின்ற தேவர்கள் ஈசன்
குடிமன்ன ராய்க்குற்ற மற்றுநின் றாரே
முடிமன்ன எனத்தொடங்கும் திருமந்திரம்