Senthamil.Org

முடிந்திட்டு

திருமந்திரம்

முடிந்திட்டு வைத்து முயங்கிலோ ராண்டில்
அணிந்த அணிமாகை தானாம் இவனுந்
தணிந்தவப் பஞ்சினுந் தானொய்ய தாகி
மெலிந்தங் கிருந்திடும் வெல்லவொண் ணாதே

லகிமா
முடிந்திட்டு எனத்தொடங்கும் திருமந்திரம்