Senthamil.Org

முச்சது

திருமந்திரம்

முச்சது ரத்தே எழுந்த முளைச்சுடர்
எச்சது ரத்தும் இடம்பெற ஓடிடக்
கைச்சது ரத்துக் கடந்துள் ஒளிபெற
எச்சது ரத்தும் இருந்தனள் தானே
முச்சது எனத்தொடங்கும் திருமந்திரம்