Senthamil.Org

முக்கணன்

திருமந்திரம்

முக்கணன் தானே முழுச்சுடர் ஆயவன்
அக்கணன் தானே அகிலமும் உண்டவன்
திக்கணன் ஆகித் திகைஎட்டும் கண்டவன்
எக்கணன் தானுக்கும் எந்தை பிரானே
முக்கணன் எனத்தொடங்கும் திருமந்திரம்