Senthamil.Org

முகம்பீடம்

திருமந்திரம்

முகம்பீடம் மாமடம் முன்னிய தேயம்
அகம்பர வர்க்கமே ஆசில்செய் காட்சி
அகம்பர மாதனம் எண்எண் கிரியை
சிதம்பரம் தற்குகை ஆதாரம் தானே
முகம்பீடம் எனத்தொடங்கும் திருமந்திரம்