Senthamil.Org

மீண்டார்

திருமந்திரம்

மீண்டார் கமலத்துள் அங்கி மிகச்சென்று
தூண்டா விளக்கிக் தகளிசெய் சேர்தலும்
பூண்டாள் ஒருத்தி புவன சூடாமணி
மாண்டான் ஒருவன்கை வந்தது தானே
மீண்டார் எனத்தொடங்கும் திருமந்திரம்