Senthamil.Org

மின்னுற்ற

திருமந்திரம்

மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும்
தன்னுற்ற சோதி தலைவன் இணையிலி
பொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தியும்
என்னுற்று அறிவன்நான் என்விழித் தானே
மின்னுற்ற எனத்தொடங்கும் திருமந்திரம்