மின்னிடை யாளுமின் னாளனுங் கூட்டத்துப் பொன்னிடை வட்டத்தின் உள்ளே புகப்பெய்து தன்னொடு தன்னை தலைப்பெய்ய () வல்லாரேன் மண்ணிடைப் பல்லூழி வாழலு மாமே () வல்லீரே