Senthamil.Org

மிக்கார்

திருமந்திரம்

மிக்கார் அமுதுண்ண நஞ்சுண்ட மேலவன்
தக்கார் உரைத்த தவநெறியே சென்று
புக்கால் அருளும் பொன்னுரை ஞானத்தை
நக்கார் சுழல்வழி நாடுமின் நீரே
மிக்கார் எனத்தொடங்கும் திருமந்திரம்